சஹானா
Arts / Crafts

பட்டு நூல் வளையல் (Silk Thread Bangles) – By S. நித்யலக்ஷ்மி – January 2021 Contest Entry

 வளையல் செய்வதற்கு தேவையான பொருட்கள்

 

 

 

 

 

 

 

 

 

பட்டுநூல் – விருப்பத்திற்கேற்ற வண்ணத்தில்

பெவிக்கிரில் கம் (Fevicryl Fabric glue) – 1

ஸ்டோன் லேஸ்

கத்தரிக்கோல்

பிளாஸ்டிக் வளையல் – 2 

செய்முறை

1. பட்டு நூலை படத்தில் காட்டியவாறு சுற்றி கத்தரித்துக் கொள்ளவும்

2. முதலில் ஒரு வளையலை எடுத்து, வளையலின் உள்பக்கம் சிறிது கம் வைத்து அதில் பட்டுநூலை படத்தில் காட்டியவாறு ஒட்டி, வளையலை சுற்றி பட்டு நூலை சுற்றவும் 

3. பிறகு அதில் ஸ்டோன் லேஸ்ஸை வளையலை சுற்றி ஒட்டவும்

 

 

 

 

 

 

 

 


4. அழகிய பட்டு நூல் வளையல் ரெடி 

 #ad

Click here to avail Pongal Special Deals in Amazon

சஹானா கோவிந்த் நாவல்கள் 👇

“சஹானா” மாத இதழ்கள் 👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: