புத்தக விமர்சனம்

‘சஹானா இணைய இதழ்’ திறனாய்வு – Live in YouTube – October 9, 2020 @ 4.30 PM

வணக்கம்,
 
இன்று மாலை 4.30 மணிக்கு (October 9, 2020 @ 4.30 PM), தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை மற்றும் ஆசுத்திரேலிய தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் நூல்கள் திறனாய்வு நிகழ்வில், நம் சஹானா இணைய இதழின் ‘ஆகஸ்ட் 2020 பதிப்பு’ திறனாய்வு செய்யப்படவுள்ளது
 
இதே நிகழ்வில், முனைவர் அன்பு ஜெயா அவர்களின் திருவதிகை நூலும் திறனாய்வு செய்யப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்
 
இந்நிகழ்வை நீங்கள் YouTube மூலம், நேரலையில் காணலாம். நிகழ்வுக்கான இணைப்பு (Link) இதோ https://youtu.be/0OqGuF47tGc
 
வாசக நட்புகளாகிய உங்களின் ஆதரவின்றி, இந்த குறுகிய காலத்தில் சஹானா இணைய இதழ் இந்த இடத்தை அடைந்து இருக்க இயலாது. அதற்கு உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் ஒரு முறை இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன்
 
சஹானா இணைய இதழ் குறித்து, ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பினால், நீங்கள் கேட்கலாம். பதில் அளிக்க நானும் நிகழ்வில் இணைத்திருப்பேன். நன்றி
 
அனைவரும் வருக. வாய்ப்பளித்த பவள சங்கரி அவர்களுக்கும், சஹானா இதழை திறனாய்வு செய்யவுள்ள தோழி ஆதி வெங்கட் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்
 
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆசிரியர், சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com

 

2 thoughts on “‘சஹானா இணைய இதழ்’ திறனாய்வு – Live in YouTube – October 9, 2020 @ 4.30 PM
  1. வாழ்த்துக்கள்! நேரலைக்காக காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: