in ,

சமூக நலனில் அக்கறை கொள் (கவிதை) – இரஜகை நிலவன்

சமூக நலனில் 

அக்கறை கொள….

சரிவர பார்த்தே 

சங்கடங்களை நீக்கிடு….

சலனமில்லா முயற்சிகளுடன்

சத்தியமாய் உயர்ந்திடு….

சந்நியாசி ஆனாலும்

சச்சரவின்றே பழகிடு.

உறவுகளோடு என்றும்

உளமாற வாழ்ந்திடு…

உறக்கம் கண்களில்

உள்ளமோ உலகிற்காக..

உத்வேகம் கொடுத்திடு..

உயரவே பறந்திடு….

நல்லுலகம் போற்றும்

நல்மனிதனாய் வென்றிடு…

மணக்கும் பூவின் 

மலர்ச்சியாய் பழகிடு..

மலையும்  உயர்வும்

மடுவும்  பள்ளமும்

மாறிட போரிடு

 மானமுள்ளவனாய்

 கொடிகட்டிடு….

மங்களமான நாட்களாய்

மாற்றங்களைபடைத்திடு….

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நானும் என்றேன் நாணம் என்றாள் (கவிதை) – இரஜகை நிலவன்

    கலையும் கைவண்ணமும் (கவிதை) – இரஜகை நிலவன்