அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தேவையான சாமான்கள்
- கோதுமை மாவு – 1/2 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- வெல்லம் – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
- ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
- எண்ணை – பொறிக்க
- நெய் – 1 ஸ்பூன்
செய்முறை
- வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டவும்.
- பிசு பிசுப்பு தன்மை வரும் வரை காய்ச்சவும்.
- பின்னர் கோதுமை மாவு சேர்த்து, ஏலம், நெய் விட்டு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
- ஆறியதும் தட்டி, எண்ணையில் பொறித்து, எண்ணை வடிய விடவும்.
இந்த அளவு நான்கு பேர் சாப்பிடலாம்.
Yummy!,simple and looks delicious
நல்லா இருக்கும் போல தோன்றுகிறது….. நேரம் கிடைக்கும் போது செய்து சுவைக்கணும்