வணக்கம்,
“சஹானா” இதழின் “புத்தக விமர்சனப் போட்டி ஜனவரி 2021”க்கான புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன (Amazon தமிழ் eBooks Only)
போட்டிக்கான புத்தகத்தை பகிரும் போது அனுப்ப வேண்டிய விவரங்கள்:-
- புத்தகத்தின் தலைப்பு
- ஆசிரியர் பெயர்
- புத்தகத்தின் Amazon Link
- புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் (100 வார்த்தைகளுக்குள்)
- புத்தக அட்டைப்படம் (200 Horizontal x 300 Vertical pixels image please)
மற்ற விதிமுறைகள்:-
- KDPல் Enroll செய்த புத்தகமாய் இருக்க வேண்டும்
- Quality Issues எதுவும் இல்லாத புத்தகமாய் இருக்க வேண்டும்
- போட்டியில் பங்கு பெரும் புத்தகத்தின் எழுத்தாளர், போட்டியில் உள்ள 3 புத்தகங்களுக்கேனும் Review வழங்க தயாராய் இருத்தல் வேண்டும்
- ஒருவர் ஒரு புத்தகம் மட்டுமே அனுப்பலாம்
- குறைந்தபட்சம் 30 பக்கங்களேனும் உள்ள புத்தகமாய் இருக்க வேண்டும்
- Free Offer கொடுப்பதாய் இருந்தால், தேதிகளை தெரிவியுங்கள்
மேலே கூறியுள்ளபடி முழு விவரங்களுடன் அனுப்பப்படும் முதல் 10 புத்தகங்கள் மட்டுமே போட்டிக்கு சேர்க்கப்படும்
போட்டிக்கு புத்தகத்தை பகிர கடைசி நாள் : டிசம்பர் 25, 2020
மின்னஞ்சல் முகவரி : contest@sahanamag.com
ஜனவரி 1, 2021 அன்று, போட்டிக்கு தேர்வான புத்தக பட்டியலுடன், போட்டி அறிவிப்பு மற்றும் பரிசு விவரங்கள் பகிரப்படும்
போட்டி அறிவிப்பை, Audio / Video வடிவில், “சஹானா” இதழ் YouTube சேனலில் காண விரும்புவோர், கீழே உள்ள காணொளியை கிளிக் செய்யுங்கள்👇. நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
பங்கெடுப்போர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Thanks for your wishes