in

தீபாவளி பரிசுப் போட்டி 2022

தீபாவளி பரிசுப் போட்டி 2022

தீபாவளி பரிசுப் போட்டி 2022

“சஹானா” இதழ் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை உங்களின் ஒரு படைப்பேனும் (சிறுகதை, தொடர்கதை, ரெசிபி) “சஹானா”வில் வெளியாகி இருந்தால், நீங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒரு வாசகர் பரிசும் உண்டு.

இன்று முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை (அக்டோபர் 28), அதிகம் வாசிக்கப்படும் மூன்று பதிவுகளுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படும். உடனே “சஹானா”வில் வெளியான உங்க பதிவின் Linkஐ எல்லாருக்கும் அனுப்புங்க, படிக்கச் சொல்லுங்க, பரிசை வெல்லுங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 

Three Special Gifts for Top Read in Three Categories (From Oct 21 to 28, 2022) as follows:-

  1. அதிகம் வாசிக்கப்படும் ஒரு சிறுகதை 
  2. அதிகம் வாசிக்கப்படும் ஒரு தொடர்கதை
  3. அதிகம் பார்க்கப்படும் ஒரு ரெசிபி 

வாசகர் பரிசு:

அக்டோபர் 28 வரை, “சஹானா”வில் நிறைய பதிவுகளை படித்து அதைப் பற்றிய விமர்சனத்தை Faecbook இல் (With Post Link) பதிவிடும் ஒரு வாசகருக்கு, சிறப்பு பரிசு உண்டு. தவறாமல் “சஹானா இணைய இதழ்” Facebook பக்கத்தை tag செய்ய வேண்டும், இல்லையெனில் கணக்கில் வராது. நன்றி 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்

contest@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 27) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 15) – ✍ விபா விஷா, அமெரிக்கா