in

கோதுமை மாவு அதிரசம் (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை

கோதுமை மாவு அதிரசம்

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேவையான சாமான்கள்

  • கோதுமை மாவு – 1/2 கப்
  • அரிசி மாவு – 1/2 கப்
  • வெல்லம் – 1 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
  • எண்ணை – பொறிக்க
  • நெய் – 1 ஸ்பூன்

செய்முறை

  • வெல்லம் தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டவும்.
  • பிசு பிசுப்பு தன்மை வரும் வரை காய்ச்சவும்.
  • பின்னர் கோதுமை மாவு சேர்த்து, ஏலம், நெய் விட்டு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
  • ஆறியதும் தட்டி, எண்ணையில் பொறித்து, எண்ணை வடிய விடவும்.

இந்த அளவு நான்கு பேர் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. நல்லா இருக்கும் போல தோன்றுகிறது….. நேரம் கிடைக்கும் போது செய்து சுவைக்கணும்

வல்லபி ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணைக்கு நான் கேரண்டி (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை