தேவையான பொருள்
பச்சரிசி மாவு – 2 கப்
உளுத்தம் மாவு வறுத்து பொடி செய்தது – ¼ கப்
பொட்டுக் கடலை மாவு – ¼ கப்
காஷ்மீரி சில்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்- ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ கைப்பிடி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
செய்முறை
- மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, இரண்டு ஸ்பூன் எண்ணையை காய்ச்சி அதில் ஊற்றி, தேவையான உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தால் போதும்
- இரண்டு அலுமினியம் ஃபாயில்களை எடுத்துக் கொண்டு கோலி குண்டு அளவு உருட்டி, ஒரு Foil மேல் வைத்து, மற்றொரு Foil மேலே வைத்து அதை டபராவால் அழுத்த வேண்டும்
- அப்போது வட்டமாக வரும். அதை எண்ணெய் காய்ந்ததும் போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும்
இது தான் தட்டை செய்யும் முறை
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
சுவையான தட்டை செய்முறை..எளிமையாக உள்ளது..பாராட்டுகள்..
உப்பு விடுபட்டு இருக்கிறது..கறிவேப்பிலையும் சேர்த்துக் கொண்டால் ஜோராக இருக்கும்..
Thanks for the review Adhi. Yeah, I noticed salt missing, published it as such as it’s a flaw to be considered for points. Thank you