வணக்கம்,
போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கடந்த மாதங்கள் போலவே, இந்த மாதமும் சிறந்த பதிவுகள் ‘சஹானா’ இணைய இதழுக்கு கிடைக்கப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. வந்த பதிவுகளில் சிறந்த பல பதிவுகளை வெளியிட இயலாததால், அவை அடுத்த மாதங்களில் வெளியிடப்பட்டு, போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்
கொரோனா மற்றும் லாக் டவுன் காரணமாய், முந்தைய மாத பரிசுகள் அனுப்பப்படாமல் இருந்தது. அனைத்தும் ஜூலை மாதம் அனுப்பி வைக்கப்படும், இந்த வெற்றியாளர்களுக்கான பரிசுகள் உட்பட👇
‘சஹானா’ இணைய இதழின் மே 2021 சிறந்த பதிவு போட்டி வெற்றியாளர் 👇
பரிசு பெற்ற அனன்யா மகாதேவனுக்கு வாழ்த்துக்கள்.கிட்டத்தட்ட 400 பேர் விரும்பி வாசித்த அவரின் ‘ரவையைக் காணோம்’ நகைச்சுவைப் பதிவுக்கான இணைப்பு இதோ. வாசிக்க விரும்புவோர், இந்த இணைப்பை கிளிக் செய்து வாசிக்கலாம் 👇
‘சஹானா’ இணைய இதழ் இதழின் ஏப்ரல் 2021 வாசிப்புப் போட்டி முடிவுகள் 👇
வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings