in

தஞ்சாவூர் ஓவியம் – 🎨 சியாமளா வெங்கட்ராமன்

தஞ்சாவூர் ஓவியம்

ஞ்சாவூர் பெயிண்டிங் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெயிண்டிங் ஆகும். இது நாயக்க மன்னர் காலத்தில் ஏற்பட்டது

இதை அத்தி பலகையில் வரைவார்கள். முன்பெல்லாம் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும நிறங்களை உபயோகித்து வரைந்தார்கள்

ஆனால் தற்காலத்தில் சாதாரண பெயிண்டிங் மூலம் வரைகிறார்கள். இதற்கு தங்கத் தகடுகள் விலை உயர்ந்த கற்களை பதித்து அழகு செய்ய வேண்டும்.

இந்த பெயிண்டிங் கடவுளின் படங்களை மட்டுமே, அதுவும் வெண்ணை தாழி கிருஷ்ணர் ராமர் பட்டாபிஷேகம், பிள்ளையார் போன்ற உருவங்கள் அதிகமாக வரையப்படுகிறது.

இந்தக் கலையை கற்பதற்கு மிகப் பொறுமையும் கலை உணர்வும் அவசியம்

பிளைட்டில் மெல்லிய துணியை ஒட்டி அதன் மேல் நாம் வரையக் கூடிய படத்தின் ஸ்கெட்ச் வரைந்து அதில் ம்க் ஒர்க் செய்து அதில் தங்கத் தகடு பதித்து அழகிய கற்களைப் ஆபரணங்களாக வைத்து அழகுபடுத்த வேண்டும்

இதை வரைய மாதக் கணக்கில் ஆகும். இதனுடைய விலையும் அதிகம்.

இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக நசித்துக் கொண்டே வருகிறது. இதனை இளைய தலைமுறையினர் கற்க வேண்டியது மிக அவசியம்

நான் வரைந்த இரண்டாவது படத்தை இத்துடன் பதித்து உள்ளேன்

#ad

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

              

                  

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website &

Promoted across our Social Media Platforms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (இறுதிப் பகுதி) -✍ விபா விஷா

    நானா அவள் (சிறுகதை) – ✍கரோலின் மேரி