வணக்கம்,
சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டிக்கு நிறைய கதைகள் வந்திருந்த போதும், போட்டி விதிகளின்படி இருந்த 12 கதைகள் மட்டுமே, சஹானா தளத்தில் பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ 👇
https://sahanamag.com/category/science-fiction-story-contest-2021-entries/
இதில் இருந்து மூன்று கதைகள் பரிசுக்கு உரியதாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கான பரிசுகள், மெடல், சான்றிதழ் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
வடிவமைப்பு (Formatting), எழுத்துப் பிழைகள் (Corrections), கதைக்கரு (Story Knot), எழுத்து நடை (Writing Style), திருத்த எடுத்த நேரம் (Edit Time) மற்றும் வாசிப்பு (Views) ஆகிய அளவீடுகளில் கதைகள் பரிசீலிக்கப்பட்டு பரிசுக்கு உரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிறந்த கதைகள் அச்சு புத்தகமாக வெளியிடப்படும் என அறிவித்து இருந்தோம், ஆனால் எதிர்பார்த்தது போல் கதைகள் பெறப்படாததால், தளத்தில் பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளும் Amazon ebook (மின் புத்தகமாக) விரைவில் வெளியிடப்படும்.
வெற்றி பெற்ற, பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள் 🔱
போட்டி முடிவுகள் இதோ 👇
என்றும் நட்புடன்,
புவனா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்
contest@sahanamag.com
srirenugapathippagam@gmail.com
தொடர்பு எண் – 77082 93241
GIPHY App Key not set. Please check settings