in

உயிரணுக்களால்  உருவாகிய… (கவிதை) – மஞ்சுளா ரமேஷ்

உயிரணுக்களால்  உருவாகிய

கவிதை, கருவறைக்குள்

பத்திரமாய்,

அடைகாத்து

உயிரும், உணர்வுமாய்

வடிவமைந்து

பத்துத் திங்களில்,

புத்தம் புது பிரசுரமாய்

வெளிஉலகம் அறிய

வீறிடலுடன்,வெளிவரும்

குழவிகளே,

வாழ்க்கைக்கவிதைகளின்

முன்னுரைகளாம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 3) – கற்பக அருணா

    குடியாட்சி (சிறுகதை) – மலர் மைந்தன்