எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வடை கடையில் நின்று கொண்டிருந்தான் தீபக்.
இரண்டு சக்கர வாகனத்தில் சுரேஷ் மனைவி, குழந்தையுடன் கடைக்கு வந்தான்.
தீபக்கை பார்த்தவுடன் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவனெல்லாம் கடை வாசலில் நின்றால் எப்படி வருவது என சொல்ல கடைக்காரர் கோபம் வந்து சுரேஷிடம் வாக்குவாதம் செய்தார்.
கணவர் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்வதை பார்த்த சுரேஷின் மனைவி கணவனை நோக்கி சென்றாள்.
யானை வருவதை பார்த்த சுரேஷின் குழந்தை வண்டியை விட்டு இறங்கி சாலையை கடக்க முயன்றது.
இதை பார்த்த தீபக் ஓடிச் சென்று குழந்தையை தூக்கினான். இதை கவனித்த சுரேஷ் என்ன? ஏது? என்று கூட விசாரிக்காமல் தீபக்கை இரண்டு அறை விட்டான்.
குழந்தையை விட்டுட்டு வடை திங்க போயிட்டியா? இவன் குழந்தையை தூக்கவில்லை என்றால் பிணமாக தான் பார்த்திருப்பாய் என அங்கே நின்றவர் சொல்ல, தவறை உணர்ந்த சுரேஷ் மன்னிப்பு கேட்டுவிட்டு தீபக்கை அணைத்துக் கொண்டு கடைக்கு சென்றான்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings