பிறந்த பிள்ளையின்
இதயமாய்எப்போதும்
மகிழ்வின் குதூகலத்தில்உள்ளமோ சிகரமாய்…
ஈகையின் மகோன்னதத்தில்
உயரங்கள் நீண்டிடுமே
இரக்கக் குணத்தால்
இதயமும் கடலாக..
உழைப்பின் உச்சரிப்பை
உவமேயமாய்உரைத்திடின்
கள்ளமில்லாவெள்ளை
மனதோர்பகிர்ந்திடுவோரே….
நிலங்களை உழவனும்
பதப்படுத்தாய்நெஞ்சங்கள்
ஆழமாய் பயனிடப்பட்டே
விளையுமே நேர்மைஙளுமே..
தொடுவான்ம் எங்குமில்லை
தொடுதலின் பகுதியிலே
பொங்கும் அலையின்
இறுமாப்பின் சுழற்சியிலோ?
அன்பால்உயர்ந்த
உள்ளமேவாழ்த்தப்படுமே
இமயத்தின் உச்சங்களில்
வெற்றிக் கொடிகளாக……
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings