வணக்கம்,
இந்த வருடப் போட்டிக்கான படைப்புகள் வெளியிடும் நாள் ஜூன் 30, 2024 தேதியுடன் முடிந்தது.
மொத்தம் 1294 பதிவுகள் போட்டி விதிமுறையின்படி எழுத்தாளர்கள் நம் சஹானா இணைய இதழில் வெளியிட்டு உள்ளனர், அவை போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறந்த படைப்புகள் வழங்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ஜூன் 30 தேதிக்கு பின் நீங்கள் பதிந்த படைப்புகள் தற்சமயம் Pendingஇல் இருக்கும். ஆகஸ்ட் முதல் வாரம் வருடப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், Pendingஇல் உள்ள பதிவுகள் Approve செய்யப்பட்டு August 2024 மாதப் போட்டியில் சேர்க்கப்படும். ஆம், ஆகஸ்ட் 2024 முதல் இனி மாதா மாதம் ஒரு சிறந்த பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.
வருடப்போட்டியில் எழுத்தாளர்கள் எழுதிய பதிவுகள் அந்தந்த எழுத்தாளர்கள் பெயரிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. அதை இங்கு நீங்கள் வாசிக்க ஏதுவாக அகரவரிசைப்படி பகிர்ந்துள்ளோம், நன்றி.
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
contest@sahanamag.com
GIPHY App Key not set. Please check settings
One Comment