in

வீரமங்கை வேலுநாச்சியார் (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

 நூலின்  பெயர்: வீரமங்கை வேலுநாச்சியார்

 நூலின் ஆசிரியர்: சிவபாரதி

பெண்மை , வன்மை , தின்மை ,செம்மை, இளமை  ,வாய்மை ,நன்மை ,பதுமை புதுமை தன்மை வளமை வலிமை கடமை உடமை பணிவுடைமை, பண்புடைமை அன்புடைமை ஆளுமை நேர்மை பொறுமை பெருமை   பல மொழி பேச்சுத்திறமை வில் வாள் வீச்சில் அருமை கொண்ட வேலுநாச்சியாருக்கு தேவைப்படவில்லை face glow க்கான ஃபேஸ் க்ரீம் ஆனால் இன்றைய பெண்கள் பர்சனாலிட்டி என்றதும் face glowவையும் லூஸ் ஹேர்ரையும் தான் நினைக்கிறார்கள். உண்மையான பர்சனாலிட்டி மேலே கூறப்பட்ட திறமைகள் தான்.

இன்றைய தலைமுறையினருக்கு காட்டப்படும் விளம்பரத்தாலும் பூட்டப்படும் காரணத்தாலும் தன் பலம் எதுவென்று தெரியாமல் சர்க்கஸ் பபூன்கலாய் திரிகின்றனர்.

 *அணிகலன்* *பல* *பூட்டி* *இருந்தாலும்** *அறிவு* *பூட்டப்படவில்லை*
*படிக்க* *சொல்லி* *தருவோம்* *வீரமங்கை* *சரித்திரம்*
” * நல்ல நூல்களை படி ஆச்சிஇதில் சிறந்தது வேலு நாச்சிபடித்தால் பிடிப்பாய் நாட்டின் ஆட்சி இதற்கு நம் முன்னோர் பலர் சாட்சி ”

பதினோரு தலைப்புகள் ♦️இளமையில் வீரம் வேலுநாச்சியார் இளமையில் வீரம் விவேகம் கல்வி குதிரையேற்றம் யானை ஏற்றம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது ஆங்கிலம் என பல மொழிப் புலமை கரைபுரண்டோடியது

பாய பதுங்கிய வேலுநாச்சியார் முத்துவடுகநாதர் இறை வழிபாட்டின்போது வெள்ளையன் பான்சோரின் துப்பாக்கியால் சுட்டான் முத்து வடுகநாதர் இறந்தார் இந்த செய்தி கேட்ட நாச்சியார் உடன்கட்டை ஏறவில்லை உடல் தொட்டவனை சுட்டவனை விட்டு வைப்பேனா பார் என்று சூளுரைத்தார் கொக்கு போல் தனக்குரிய நேரத்திற்காக காத்திருந்தார்.

புரட்சி ஆரம்பம்  உடையாள் என்ற பெண்ணை வெட்டிக் கொன்ற போதும் வேலுநாச்சியார் சென்ற இடத்தை கூறவில்லை சிவகங்கை சீமையில் நவாப்பின் கொடுங்கோலாட்சி மக்களை கிளர்ச்சியில் ஈடுபட வைத்தது “மாப்பிள்ளை தேவர்” தலைமை தாங்கினார்

ஆண் வேடம் தரித்தார் வேலுநாச்சியார் ஹைதர் அலியின் ஆதரவு கிடைக்க வேலுநாச்சியார் வீரம் மிக முக்கியம் ஏனெனில் ஆண் வேடம் தரித்து ஹைதர் அலியை சந்தித்தார்.

அரியணையில் வேலுநாச்சியார்: உடையாள் படையைச் சேர்ந்த பெண் உடலில் விளக்குகளில் இருந்த எண்ணையை எடுத்து தன் சேலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்கை அழித்து செய்த தியாகத்தின் விளைவு அரியணையில் வேலுநாச்சியார் அமர்ந்தார். அதன்பின் மருதிருவர் ஆதிக்கம் வெள்ளச்சி நாச்சியார் இறப்பு வேலுநாச்சியார் விடுத்த எச்சரிக்கை வீரத்தாய் மறைந்தார் மருது சகோதரர்களின் சோக முடிவு என புத்தகம் முடிவடைகிறது.

குறை
ஆயுதக்கிடங்கு அழிக்கும் பெண்ணின் பெயர் அதில் குறிப்பிடப்படவில்லை.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் ❤ (பகுதி 2) – சுஶ்ரீ

    திப்புவின் வாள் (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.