in

உடற்பயிற்சி பாடல் (சிறுவர் பக்கம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர்

உடற்பயிற்சி பாடல் (சிறுவர் பக்கம்)

 

 சின்ன சின்ன கைகளை

நன்கு வீசி *நடந்திடு* 

 இடுப்பு பகுதி வலுப்பெற

இடுப்பை வளைக்க *முயன்றிடு* 

 பயிற்சி நன்கு அழகுற

 அணியாய் நின்று *செயல்படு* 

 அணிக்கு மதிப்பு *கொடுத்திடு* 

 ஒற்றுமை வெல்லும் *உணர்ந்திடு* 

 உணவு நன்கு செரித்திட

தரையில் அமர்ந்து *சாப்பிடு* 

 கண்கள் நீண்டு வாழ்ந்திட

 செல்லே வேண்டாம் *தவிர்த்திடு* 

 கால்கள் உறுதி பெற்றிட

 ஓடி ஆடி *உழைத்திடு* 

 இரத்த ஓட்டம் சீர்பெற

 கைகள் நன்கு *தட்டிடு* 

உமக்கு உடற்பயிற்சி வேண்டுமா

எங்கள் பள்ளி *வந்திடு*

 

 *வாசிப்பை* *நேசிக்கும்* …

 *ச* . *பூங்குழலி*

 *வடசேரி*

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவள் மனம் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

    வடக்கிருந்த சோழன் (சிறுகதை) – நாகராஜன் பெரியசாமி