in ,

தவம் (கவிதை) – ராஜேஸ்வரி

Silhouette of a woman doing yoga on the beach at sunset

எண்ணங்களின் 

மோதல்கள் இல்லாமல்

சிந்தனைகளின் 

சிக்கல்கள் இல்லாமல் 

ஆணவத்தின் 

ஆளுமை இல்லாமல்

தனித்திருக்கும்

அகத்தின் தனிமையே

தவம் !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    களவு (கவிதை) – ராஜேஸ்வரி

    ஆயுள் கைதியாய் (கவிதை) – ராஜேஸ்வரி