in ,

களவு (கவிதை) – ராஜேஸ்வரி

மகிழ்ச்சி மடை திறந்தது!

நினைவுகள் நனைந்தது!

எண்ணங்கள் வண்ணம்

கொண்டது!

கற்பனைகள் கனவில்

கரைந்தது !

கோடையும் வாடையானது! 

சுவாசம் வாசமானது! 

காதல் வசமானது !

உன் மனதை களவு செய்தேன்!

நானே கள்வன் என தாழ்ந்தேன்!!

நீயும் அதே கள்ளி என நிமிர்ந்தேன்!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இயற்கை என்னும் எழில்! (கவிதை) – இரஜகை நிலவன்

    தவம் (கவிதை) – ராஜேஸ்வரி