சிறகடிக்கும் சிட்டே
சிங்கார மொட்டே //
மொட்டு விரிந்த
மலரில் தேனெடுப்பவளே //
தேனின் சுவையில்
தேவதையாய் பறக்கின்றாயோ //
பறக்கும் இறகும்
பஞ்சாகத் துள்ளுகிறதோ //
துள்ளும் மனதில்
துவேசம் சேர்க்காதே//
சேர்க்காதே தீயவர்களை
சிறகடிக்கும் சிட்டே //
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings