வீரம்விளைந்த
வீதியில்
விதியின் விளையாட்டுக்கள்…
கேள்விகள்
எழுப்பி
வேள்விகளைத்
தேடிக்கொள்ள….
உலகின்
உருண்டை
உபவாசம்
தேடல்களில்….
கனல்
தெறிக்க…
கனவே
களவாடப்பட…
பறக்க
விட்ட
பட்டங்களான
பட்டதாரிகள்..
சிதிலமடைந்த
சிலையாய்
சின்ன
வலைளுக்குள்
சிறைவாசம்
போட்டே
சிக்கலாகிப்
போய்விட..
உழைக்கும்
வர்க்கத்தின்
உருவகத்தை உறுத்தெரியாமல்
ஏழையின்
கண்ணீர்
என்றுதான்
கழன்றிடுமோ…
இந்த
இருட்டு
இனி ஒளியாகுமோ?
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings