இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மலரின் சம்மதத்திற்காக காத்துக் கிடந்தான். அவன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் சம்மதம் சொல்லாமல் நாட்களை நகர்த்திகொண்டிருந்தாள்.
இனி…..
ஒரு நாள் திடீரென்று மலரின் தோழி ரமா… சுகுமாரனிடம் சிரித்து😄 பேசிக் கொண்டிருக்க
தூரத்திலிருந்து ரமாவை தேடி வந்த மலருக்கு அவர்கள் சிரித்து பேசுவதை பார்த்து கோபம் கொண்டாள், அப்படியே பற்றிக் 😖😖கொண்டு வந்தது அவளுக்கு…
மலர் அவர்களை பார்ப்பது தெரிந்தே.. இவர்கள் மேலும் அவளை வெறுப்பேற்ற சுகுவை தொட்டு தொட்டு பேசினாள் ரமா…
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மலர் அருகில் வர…அவளை காணாததுப் போல் மேலும் சிரித்து 😃😃பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்…
நீங்க என் ப்ரண்ட் மலர் பத்தி என்ன நினைக்குறீங்க….
.ஐயோ! ஏங்க அவங்கள பத்தி கேக்குறீங்க சரியான உம்முனா😔 மூஞ்சி, வாய 😷திறந்து பேசுனா முத்தா உதிர்ந்திடும்😏…நான் கூட ஒரு வேளை அந்த பொண்ணு ஊமையோனு நினைச்சேனா பாத்துக் கோங்களேன்…இப்ப நீங்க கூட தான் இருக்கீங்க எவ்வளவு அழகா சிரிச்சி சிரிச்சி😄😄 பேசுறீங்க… பாக்க எவ்வளவு அழகா😍 இருக்கு….உங்க ப்ரண்டும் இருக்காங்களே சரியான உம்முனா 😔மூஞ்சி… போங்க அவங்கள பத்தி பேசி என் ஜாலி மூட் ஸ்பாயில் பண்ணிடீங்களே😞…
ஐயோ! சாரிங்க என்று ரமா சொல்ல…பரவாயில்ல விடுங்க ..எனக்கு உங்க ப்ரண்ட விட உங்கள தான் பிடிச்சிருக்கு என்று சொல்ல😬 …
அதற்கு மேல் அவர்கள் பேசுவது பொறுக்க முடியாமல் கோபமும்,😠 கண்ணீருமாக😭 சுகுவிடம் வந்து என்ன சொன்னீங்க என்ன விட இவள பிடிச்சிருக்கா….எங்க இப்ப சொல்லுங்க பாக்கலாம் என்று கோபப்பட😖 … சுகு சிரிப்பை 😷அடக்கிக் கொண்டு அப்படியே நின்றான்🕴…
ஏன்டி உனக்கு கோபம்😠 வருது, அவரதான் உனக்கு பிடிக்காதே… அவருக்கு யார் பிடிச்சா உனக்கென்ன😏 என்று ரமா கேட்க…
ஏன்டி என்ன பிடிக்காம தான்… என் பேர்ல வர பாட்ட அவர் ரீங்டோனா வச்சியிருக்காரா… அவர் என்ன காதலிக்கிறாரு தெரிஞ்சும் நீ அவருகிட்ட ஈஈஈனு 😬😬😬😬பல்ல இழுச்சிக்கிட்டு பேசுற அதுவும் அவர தொட்டு தொட்டு பேசுற என சுகுவிடமும், ரமாவிடமும் மாறி மாறி சண்டை போட.🤜🏻🤛🏻 அவர்கள் இருவரும் கலகலவென 🤣😂சிரித்தார்கள்…அதைப் பார்த்த மலருக்கு ஒன்றும் புரியவில்லை🙄…
ஏன்டி! எல்லா தெரிஞ்சிக்கிட்டே இத்தனை நாள் அவர உன் பின்னாடி அலயவிட்ட என்று ரமா கேட்டதும்…என்ன சொல்வதென்று தெரியாமல் வெட்கத்தால் 🙈நெளிந்தாள் மலர்…
ரமா சிஸ்டர்… இப்பவாவது உங்க ப்ரண்ட வாய திறந்து அவங்க காதல சொல்ல சொல்லுங்க என்று சுகு சொல்ல…
ஹலோ! ப்ரோ✋🏻…அதெல்லாம் உங்க👉🏻 பிரச்சனை…நீங்களும் தானே பாத்தீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி எப்படி சாமி ஆடினானு… ஆனா ஒன்னுடி உனக்கு இவ்வளவு கோபம்😠வரும் எனக்கு இப்பதாண்டி ஆத்தா தெரிஞ்சுது..இப்பதான் ப்ரஸ்ட் டைம் பாக்குறேன்டி… பாவம் எங்க சுகு ப்ரோ😔 என்று கூறிவிட்டு… மலர் கொடுக்க வந்த அடியிலிருந்து தப்பி சிட்டாக பறந்தாள் ரமா…
சிறு அமைதிக்கு பின் சுகு மலரின் அருகில் வந்து அவள் கைகளை பிடித்து மலர் ஐ.லவ்.யூ 💘என்றான்.😍.
மலரும் ஐ.லவ்.யூ.டூ சுகு💘என்று அவள் சம்மதத்தை தெரிவித்தாள்..😍
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க😍😍அங்கே தூரத்தில் அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன இரு கண்கள்👀அந்த கண்களில் 👁👁கோபமும்😠அழுகையும்😭சேர்ந்தே வந்தது…
இப்படி தான் நம்ம காதல் ஆரம்பிச்சுது… போதுமா….என்று மலரை கேட்க.. அவள் ப்ளாஷ் ப்ளாகிலிருந்து🕸வெளியே வந்தாள்…நாமும்🕸 வந்திடளாங்க…
நீ என் காதலா ஏத்துக்கிட்டு சம்மதம் சொன்ன தேதி நவம்பர் 26… எனக்கு நீ முதல கொடுத்த காதல் பரிசு 💝வெள்ளி ப்ரேஸ்லட், நான் உனக்கு முதல கொடுத்த காதல் பரிசு💝 வெள்ளி கொலுசு… அது மட்டுமில்ல நாம காதல் சொன்ன பிறகு முதல போன இடம் உனக்கு பிடிச்ச துர்கை அம்மன் கோவிலுக்கு, அப்புறம் பீச், பார்க் இப்படி பல இடங்கள்…
உனக்கும், எனக்கும் சண்டைனு பெருசா வந்தது இல்ல, ஒரு முறை உன் சந்திக்க பார்க்கும் வர சொல்லிட்டு நான் வர லேட்டாகி ….உன்ன ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன். அப்ப நீ கோச்சிக்கிட்டு என்கிட்ட சின்ன சண்டைப் போட்ட என ஒவ்வொன்றாக கூற இருவருக்கும் மலரும் நினைவுகளாக இருந்தது அந்த தருணம்…..
அவ்வளவு தானா டெஸ்ட் இன்னும் வேற ஏதாவது இருக்கா? என்று கேட்க ..
சுகு 100/100 மார்க் உங்களுக்கு👏🏻👏🏻👍🏻👍🏻… டெஸ்ட் எல்லாம் வைக்கணுமுனு ஆசையில்ல… நம்ம வாழ்க்கைய தொடங்குறத்துக்கு முன்னாடி நம்ம காதலிச்ச நாட்களோட ஒரு சின்ன ரீகலெக்ட் அவ்வளவு தான் என்றாள்…
சரி மலர்..நான் 100/100 வாங்கியிருக்கேன் எனக்கு பரிசு 🎁கிடையாதா என்று மலரிடம் நெருங்க..
சும்மாயிருங்க சுகு என்று சிணுங்கினாள் மலர்…
இப்ப வரைக்கும் சும்மா தானே இருக்கேன் என்றான் பாவமாக…
இதற்குமேல் அவனை காக்க வைக்ககூடாது என்று நினைத்த மலர் சுகுவை காதலோடு😍😘 பார்த்தாள்…
அதை புரிந்துக் கொண்ட சுகு விளக்கை அணைக்க செல்ல…. ஜல்ஜல் என்ற சத்தம் கேட்டு இருவருமே சத்தம் வந்த திசையை ஜன்னல் வழியாக பார்த்தனர்..
அங்கே கண்ணமாவின்🐄 காதல் மயக்கத்திலும் அவள் கால் சலங்கை ஓசையிலும் மயங்கி கிடந்தான் காளையன்🐂
அதைப் பார்த்த சுகு டேய்! காளையா நீ சூப்பர் டா👌🏻 ..செம பாஸ்ட்👏🏻👏🏻👍🏻..எங்களுக்கு அப்புறம் காதலிச்சு கண்ணம்மாவ🐄கரெக்ட் பண்ணி இப்ப குடியும் குடித்தனமுமா இருக்க… கொடுத்து வச்சவேன் என்று சுகு புலம்பிக்கொண்டிருக்க….. ஜன்னல் கதவை சாத்திவிட்டு அவனை கட்டிலுக்கு இழுத்து சென்றாள் மலர்…
விளக்கு அணைக்கப்பட்டது அங்கே சுகுவும் மலரும் காதலர்கள் என்ற அத்தியாயத்திலிருந்து …..கணவன், மனைவியென என இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தனர்…மறுநாள் இனிதாகவே பொழுதும் புலர்ந்தது🌞…
திருமணமாகி மூன்றாவது நாள் மலர் புகுந்து வீட்டிற்கு செல்வதற்க்காக தயாராகி கொண்டிருந்தாள்…. புகுந்த வீட்டில் அவள் எதிர்கொள்ள போகும் மர்மத்தை அறியாமல்…..
மலர் புகுந்த வீட்டில் சந்திக்கப் போகும் திகில் நிறைந்த விஷயங்களை… திகில் தொடராக “அந்த ஒர் இரவு” எனும் தலைப்பில் பார்க்கலாம்
காதல் கண் கட்டுதே! தொடரும்……
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings