எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னடி பானு, எப்படியிருக்கு வெளிநாட்டு வாழ்க்கை? ரொம்ப ஜாலியா இருக்கும்ல? இந்த மாதிரி லீவுக்கு இந்தியா வரும்போது கிடைக்கற மதிப்பே தனி. எனக்குத்தான் இந்த வாய்ப்பெல்லாம் அமையல. இங்கேயே குப்பை கொட்டிட்டிருக்கேன்.”
“விஜி, உனக்குத் தெரிஞ்ச கோணத்துல நீ யோசிக்கறே. இக்கரைக்கு அக்கரைப் பச்சை. நீ உள்ளூர்லயே இருக்கறதால சொந்தபந்தங்களைப் பார்க்க முடியும். அக்கம்பக்கம் தெரிஞ்ச முகத்தைப் பார்த்தாலே மனசுக்கு ஆறுதலா இருக்கும். ஒரு நேரம் உடம்புக்கு முடியலன்னாலும் நமக்கு உதவிக்கு உறவுகள் இருக்குங்கற நினைப்பே நம்மளை சீக்கிரம் குணமாக்கிடும். ஆனா இது எதுவுமே இல்லாத அயல்நாட்டு வாழ்க்கைல, விவரிக்க முடியாத ஒரு தனிமை இருக்கும் பாரு, அது கொடுமை. உறவுகள் சூழ இங்கே இருக்கற நீ, வெளிநாட்டு வாழ்க்கை பெருசுன்னு நினைக்கறே. அங்கே தனியாத் தவிக்கற நான் உறவுகளோட இருக்கற இந்த வாழ்க்கைக்கு ஏங்கறேன்.”
பானுவின் பதில் விஜியை யோசிக்க வைத்தது.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings