in ,

எதிர்நீச்சல் போடு எதிர்காலம் உனதாகும்! (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்

 

அலைகள் ஆயிரம்

எதிரில் வந்தாடட்டும்….

எத்தனை தடைகள்
எதிர்வரினும்
எடுத்தெறிந்தே
எழுந்தேவா;!!!!

எதிர்பாராத நியமங்கள்
எக்காலமும் எங்கேனும்!

நிலுவையிலிருக்கும்
சிலுவைகளில்
நின்றே எதிரொலிக்கும்….

நியாயமற்ற
சாதீய நிறத்தின் சோதனைகள்….

நிலைகொள்ளாமல் ஏங்கவைக்கும்
நித்திலத்தின் வேதனைகள்,…

நிலவிற்கும் களங்கம்
நிறைத்திடும் இப்புவியில்-

இணைந்திடும் தன்னகத்தே இடற்பாடுகள்
மனவெளியில்….

எதிரணியோடு போட்டிகளில்
வெற்றிக் கடலிலாடு…

இன்னல்கள்
தவிடுபொடியாகிடும்;
இல்லாமை இல்லாமலே…

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நெற்கதிரும் சமஞ்சிருக்கு நேர்த்தியாக வளர்ந்திருக்கு! (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்

    தொடுவானமேயில்லையோ? – (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்