Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

சஹானா இணைய இதழ்  எழுத்தாளர் ரம்யா சரவணன் (ரா ரா)  இணைந்து நடத்தும்  ‘புத்தக விமர்சனப் போட்டி’ வணக்கம், மற்றுமொரு பிரத்யேக புத்தக விமர்சனப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எழுத்தாளர் ரா ரா (ரம்யா சரவணன்) அவர்கள், தன் ‘எனக்கும் எனக்கும்’ நாவலுக்கு சிறந்த விமர்சனம் அளிக்கும் ஒரு வாசகருக்கு பரிசளிக்க மகிழ்வுடன் இசைந்துள்ளார் இது, ‘Amazon PentoPublish Season 4’ போட்டியில் பங்குபெறும் ஒரு புத்தகம் Amazon Link to book – … Continue reading Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல் More